ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருவுளம், .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ? (சுதந்திரப் பயிர், பாரதியார்)
  • திருவுளமெனின் மற்றென் சேனையுமுடனே (கம்பரா.கங்கை. 67)
  • சீரை உற்றிடும் தணிகைஅம் கடவுள்நின் திருவுளம் அறியேனே (திருவருட்பா, 78)
  • உடையானுக் கிருக்கும் ஆசைத்
திருவுளம் எண்ணி எண்ணிச்
செவ்விள நகைசெய் கின்றாள் (குடும்ப விளக்கு, பாரதிதாசன்)
  • நல்லவேளை திருவுளம், நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உனை மறக்க முடியுமா? (திரைப்பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
திருவுள்ளம் - திருக்குறிப்பு - உள்ளம் - விருப்பம் - சித்தம் - உளம் - திருவிளையாடல்


( மொழிகள் )

சான்றுகள் ---திருவுளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவுளம்&oldid=1097772" இலிருந்து மீள்விக்கப்பட்டது