ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிற(பெ)

  1. மற்றைய
  2. இதர
இடைச்சொல்
அது பிற - இளம்பூரணர் தொல்காப்பிய உரை-மேற்கோள் 2-7-31
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - other
பயன்பாடு

தன்னைப் போன்று, பிற உயிர்களையும் நினைக்க வேண்டும். - இது பெயர்

இச்சொல் இடைச்சொல்லாக வரும்போது இக்கால வழக்கில் 'அப்புறம்' என்று வழங்கப்படுகிறது. ஒருவன் தாஆன் பேசிக்கொண்டேயிருக்கும்போது இடையிடையே 'அப்புறம்' என்னும் சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வது உண்டு. இதுதான் இடைச்சொல்.
  • (இலக்கணப் பயன்பாடு)

பிற என்பது, ஒரு இடைச்சொல் ஆகும்.

  • (இலக்கியப் பயன்பாடு)
    ஆகுல நீர பிற. -இங்கு இது பெயர்ச்சொல்.

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக்கழக ஆழ்சொற்பொருளி - பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிற&oldid=1639801" இலிருந்து மீள்விக்கப்பட்டது