முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
கணிதம்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
கணிதவியல்
எண்களை, எண்குறிகளுடன் இணைத்து, கணக்கு போடுவது.
கூட்டல்
,
கழித்தல்
,
பெருக்கல்
,
வகுத்தல்
முதலியன. ( + , -, X, / )
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம் -
mathematics
சொல்வளம்
தொகு
கணிதர்
,
கணிஞர்
-
mathematician
கணினி
கணிப்பான்