ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  • கணித அடிப்படையில் இயங்கும் மின்னணு தொழில் நுட்பக் கருவி = கணிப்பொறி = கணிப்பான்
கணினியின் மாதிரிப் படம்

= கணியம்.

தொடர்புடையவை

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
கணி - கணினி
கணிஞர்
மடிக்கணினி, மேசைக்கணினி, கைக்கணினி, சேவைக்கணினி, தொண்டுக்கணினி
பெருங்கணினி, குறுங்கணினி, நுண்கணினி, மீக்கணினி, ஏட்டுக்கணினி
எண் கணினி, தனிப்பயன் கணினி
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கணினி&oldid=1969516" இலிருந்து மீள்விக்கப்பட்டது