தமிழ்

தொகு
 
ஸ்நானம்:
இவர் ஸ்நானம் செய்கிறார்
 
ஸ்நானம்:
கங்கையின் கிளையாற்றில்-கோல்கத்தா காலிகாட்-- ஸ்நானம் செய்யும் மக்கள்
 
ஸ்நானம்:
இந்தியா பஞ்சாப் அமிர்தசரசு தடாகத்தில் ஸ்நானம் செய்யும் பக்தர்கள்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्नान--ஸ்நாந--மூலச்சொல்

பொருள்

தொகு
  • ஸ்நானம், பெயர்ச்சொல்.
  1. காண்க... நானம்²
  2. வாயவியஸ்நானம், திவ்வியஸ்நானம், மனஸ்ஸ்நானம், மந்திரஸ்நானம், பௌமஸ்நானம், அக்கினிஸ்நானம், யோகஸ்நானம் என்னும் எழுவகை ஸ்நானம் (W.)
  3. சோடசோபசாரத்து ளொன்றான நீராட்டுகை
  4. குளிப்பு
  5. குளியல்
  6. நீராடல்


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. see... நானம்²
  2. purification, of seven kinds viz., vāyaviya-snāṉam, tivviya- snāṉam, maṉas-snāṉam, mantira-snāṉam, pauma-snāṉam akkiṉi-snāṉam, yōka-snā- ṉam
  3. giving one a bath, one of cōṭa- cōpacāram,சோடசோபசாரம் ( ← இதைப் பார்க்கவும்)
  4. bath,
  5. bathing
விளக்கம்

தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் தவறு என்னும் விதியை மீறிவறும் பயன்பாடு.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸ்நானம்&oldid=1880038" இலிருந்து மீள்விக்கப்பட்டது