ஏழு(பெ)

'78'ஏழு
ஒலிப்பு
பொருள்

எண் 7

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : seven
  • பிரான்சியம் : sept
  • (இந்தி) : सात
  • (உருசியம்) : семь
  • சீனம் :

சொல்வளம் தொகு

ஏழு
ஏழாம், ஏழாவது
ஏழ்கடல், ஏழ்பிறவி
எழுபது, எழுநூறு, எழுநரகம்
பதினேழு, இருபத்தேழு

{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஏழு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏழு&oldid=1986338" இருந்து மீள்விக்கப்பட்டது