தமிழ்

தொகு
 
எழுநரகம்:
--ஓர் இந்துமத நம்பிக்கை---படம்---ஓம்-- இந்துமதச் சின்னங்களுள் ஒன்று
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு

(எ. கா.) இனியார்புகுவா ரெழுநரகவாசல் (திவ். இயற். 1, 87).

விளக்கம்

தொகு
  1. (அ) 1) கூடசாலம், 2) கும்பிபாகம், 3) அள்ளல், 4) அதோகதி, 5) ஆர்வம், 6) பூதி, 7) செந்து. (பிங். ) ஆகிய ஏழு நரகங்கள்அல்லது
  2. (ஆ)(Jaina. ) 1) பெருங் களிற்றுவட்டம், 2)பெருமணல்வட்டம், 3) எரிபரல்வட்டம், 4)அரிபடைவட்டம்,5) புகைவட்டம், 6) பெருங்கீழ்வட்டம்,7) இருள்வட்டம்.(திவா.)--சமணக் கொள்கை...
  3. (இ) இவை சமசுகிருதத்தில் இவ்வாறு அழைக்கப்படுகின்றன:-1) இரத்தினப்பிரபை, 2 சருக்கராப்பிரபை, 3) வாலுகாப்பிரபை, 4) பங்கப்பிரபை, 5) தூமப்பிரபை, 6) தமப்பிரபை, 7) தமத்தமப்பிரபை (சீவக. 2817, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the seven hells or places of torment for sinners,according to the Hindu scriptures


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுநரகம்&oldid=1283948" இலிருந்து மீள்விக்கப்பட்டது