ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சமம்()

  1. ஒன்று, நிகர்
    சட்டத்தின் முன் அனைவரும் சமம்

(பெ)

  1. போர்
    அருஞ்சமம் தாங்கி முன்நின்று எறிந்த (புறநானூறு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. level, same; equal
  2. war
  3. Summit
"https://ta.wiktionary.org/w/index.php?title=சமம்&oldid=1887408" இலிருந்து மீள்விக்கப்பட்டது