being
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
தொகுbeing
- be-யின் மாறுபட்ட வடிவம்.
- an applicatiion is being writen by me - ஒரு விண்ணப்பம் என்னால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
- இருத்தல் - existence, being alive
- இயல்பு, தன்மை - the nature or essence of a person:
- உயிர் - a real or imaginary living creature or entity, especially an intelligent one: alien beings
- உடலுயிர், உயிருடம்பு, உயிர்மெய் - felt it in his whole being: உடலுயிரால் உணர்ந்தான்