கொடை
கொடை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இரக்க குணத்துடன் வேண்டுபவர்க்கு பணம், பொருள் முதலியன கொடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடியார், 65)
ஆதாரங்கள் ---கொடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +