ஆசனம் (பெ)

  1. அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படி
  2. யோகம் பயில்வோர் அமர்ந்திருக்கும் நிலை
  3. பீடம் முதலிய தவிசு; இருக்கை
  4. சுவத்திகாசனம், கோமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியா சனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகாசனம்; இருக்கைநிலை
  5. மலவாய்
  6. உரியகாலம் வரும்வரை பகை மேற்செல்லாதிருக்கை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Third Step in Ashtanga Yoga
  2. Posture followed by Yogic disciples
  3. seat, anything to sit on, raised seat, throne, mat of sacrificial grass, skin of deer or tiger
  4. yogic posture, of which nine are considered to be important
  5. anus, rectum
  6. halting, encamping, biding one's time, awaiting a suitable opportunity to attack
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆசன முபத்தங் கைகால் (மச்சபு. பிரம. 11).
  • ஆசன முந்திய காலமங் குணர்ந் திருத்தல் (இரகு. திக்கு. 21)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆசனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இருக்கை - சிம்மாசனம் - நாற்காலி - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆசனம்&oldid=1175439" இலிருந்து மீள்விக்கப்பட்டது