மகாராணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மகாராணி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- விக்டோரியா மகாராணி
- ”நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன், நீபாட்டுக்கு மகாராணி மாதிரி படுத்திட்டிருந்தா என்ன அர்த்தம், ஆ?”, அவர் காட்டுக்கத்தல் கத்தினார். (எனக்கான 'வெளி', லறீனா அப்துல் ஹக்)
- மகாராசன் உலகை ஆளுவான். இந்த மகாராணி அவனை ஆளுவாள் (சமகாலக் கவிஞனின் சங்கநாதம் கவிஞர். மா.உலகநாதன்)
- இவரோ, உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறாரே! இவரையே நம்பியிருக்கும் மகாராணியாருக்கு இவர் செய்து கொண்டிருக்கிற துரோகம் எவ்வளவு பெரியது? இது தெரிந்தால் மகாராணியின் மனம் என்ன பாடுபடும்? எவ்வளவு வேதனை ஏற்படும்? (பாண்டிமாதேவி, தீபம் நா. பார்த்தசாரதி )
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மகாராணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பேரரசி - பேரரசர் - அரசி - அரசிளங்குமரி - மகாராசன்