posture
ஆங்கிலம்
தொகுposture
- கொண்ணிலை[1]
- தோற்ற அமைவு; நிலை, தோரணை, மிடுக்கு
- உளவியல். நிலைகோடல்; மனநிலை
- மருத்துவம். உடல் இருக்கை நிலை; கிடை நிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +