ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - மிடுக்கு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • நடையில் ஒரு மிடுக்கு (walk with pride)
  • மிடுக்கான இராணுவ வீரன் (majestic soldier)

(இலக்கியப் பயன்பாடு)

  • மிடுக்கிலாதானை வீமனே... என்று (தேவா. 647, 2)
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு (பழமொழி)
  • அம்பு தாங்கவும் மிடுக்கு இலம்; அவன் செய்தது அறிதி (கம்பராமாயணம்)

{ஆதாரம்} ---> வார்ப்புரு:சென்னை பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிடுக்கு&oldid=1968707" இலிருந்து மீள்விக்கப்பட்டது