ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பீடம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. seat, stool, chair, raised seat - ஆசனம். பீடஞ்செய் தாமரை யோன் (திருக்கோ. 129)
  2. platform, dais - மேடை பிரசங்கபீடம்
  3. throne - சிங்காதனம் செம்பொற் பீடத்திருந்து (கம்பரா. கும்பகர்ண. 6)
  4. altar - பலிபீடம்
  5. pedestal - விக்கிரக பீடம்
  6. complement of a segment - குறைவட்டத்தின் எஞ்சிய பகுதி
  7. the female sex organ - மன்மத பீடம்
  8. anus - குதம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. சபையில் நடுநாயகமாகப் போட்டிருந்த பீடத்தில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார் (பொன்னியின் செல்வன்)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீடம்&oldid=1635690" இலிருந்து மீள்விக்கப்பட்டது