chair:

பலுக்கல்

தொகு
(கோப்பு)

ஆங். | n. | பெ.

  1. இருக்கை; நாற்காலி
  2. கதிரை; (இலங்கை வழக்கு)
  3. குரிச்சி; பலகம்

தொடர்புடைய சொற்கள்

தொகு
  1. Armless chair- கையறு நாற்காலி
  2. Dining chair- அவிழக நாற்காலி(அவிழ்- உணவு)
  3. Cushion chair- மெத்தை நாற்காலி
  4. "S" type chair- வளை நாற்காலி
  5. Bug proof chair
  6. Folding chair
  7. Cane-chair
  8. Revolving chair
"https://ta.wiktionary.org/w/index.php?title=chair&oldid=1990838" இலிருந்து மீள்விக்கப்பட்டது