நாற்காலி

  1. நான்கு கால்களை உடைய இருக்கை
  2. நான்கு கால்களை உடைய விலங்கு
நாற்காலி:


நாற்காலி = இருக்கை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாற்காலி வகை

தொகு
  • மரத்தால் ஆனவை - மர நாற்காலி என்றும்,
  • இரும்பால் ஆனவை - இரும்பு நாற்காலி என்றும் ,
  • மூங்கிலால் ஆனவை - மூங்கில் நாற்காலி என்றும்,
  • நெகிழியால் ஆனவை - நெகிழி நாற்காலி என்றும் கூறுவர்.


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - 1. chair (சேய்ர்)
2. quadruped (குவாட்ரபட்)
  • டாய்ட்சு - 1. Stuhl (ஷ்டூல்) ஆண்பால்
  • பிரெஞ்ச்சு - 1. fauteuil ஆண்பால் /fotœj/ ('வொத்தேய) (கைப்பிடியுள்ள நாற்காலி)
2. quadrupède ஆண்பால்
  • எசுப்பானியம் - 2. cuadrupedo ஆண்பால்
  • சீனம் - 1. 椅子(யீஇ த்சுஉ) (yǐ zi)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாற்காலி&oldid=1902217" இலிருந்து மீள்விக்கப்பட்டது