ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தவிசு, பெயர்ச்சொல்.

  1. தடுக்கு முதலிய ஆசனம்
  2. பாய்
  3. மெத்தை (பிங். )
  4. யானை முதலியவற்றின் மேலிடும் மெத்தை (சூடாமணி நிகண்டு)
  5. பீடம் (பிங். )
  6. திராவகம்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. small seat, stool, mat to sit on
  2. mat
  3. mattress
  4. cushion, padded seat, saddle, as on an elephant
  5. platform
  6. distilled liquid


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • தடுக்கு - கோலத்தவிசின் மிதிக்கின் (திருக்கோ. 238)
  • பாய் - செய்வினைத் தவிசின் (சிலப். 16, 37).
  • அடுகளிற் றெருத்தினிட்ட வண்ணப்பூந் தவிசுதன்னை (சீவக. 202).


( மொழிகள் )

சான்றுகள் ---தவிசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தவிசு&oldid=1263737" இலிருந்து மீள்விக்கப்பட்டது