சாதகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாதகம்
- 96 பிரபந்தங்களுள் ஒன்றாகும்.
- நலம் பயப்பது, அனுகூலமாக இருப்பது (that which is favourable, advantageous, beneficial).
- தொடர்ந்த பயிற்சி (regular constant practice).
- ஜாதகம்
- சாதகப்பட்சி.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - that which is favourable, advantageous, beneficial. regular constant practice.