நலம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
சோபனம்
- நன்-மை.
- நலம், பெயர்ச்சொல்.
நலம்
விளக்கம்
தொகு- 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை
- நல் - அம்
- நலன்
- நலவாழ்வு, நலத்திட்டம்
- நலம்பாராட்டு, நலம்பெறு, நலமளி
- உடல்நலம், மனநலம், பொதுநலம், நன்னலம், தன்னலம்
- மக்கள் நலம், தொழிலாளர் நலம், சமுதாய நலம், மகளிர் நலம், நாட்டு நலம், குடி நலம் (குடிமக்கள் நலம்), தொழில் நலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +