தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொது + நலம்

பொருள் தொகு

  • பொதுநலம், பெயர்ச்சொல்.
  1. பொதுநன்மை
  2. சனசமூகத்துக்கு உற்ற நன்மை
  3. பொருள் கொடுப்பார் பெறுஞ் சிற்றின்பம் (குறள். 915.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. common weal, public good
  2. sexual enjoyment available for hire

சொல்வளம் தொகு

பொது + நலம்
பொதுநலத்தார்
பொதுநல நோக்கு, பொதுநல வழக்கு, பொதுநல மனு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுநலம்&oldid=1886895" இலிருந்து மீள்விக்கப்பட்டது