நன்னலம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நன்னலம், .
- சிறந்த நலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- great goodness; excellence
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- நன்னலம் பல்லணி நலங்கள் செறிந்து (திருத்தில்லையமகவந்தாதி)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
: நலம் - தன்னலம் - பொதுநலம் - சுயநலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---நன்னலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற