தன்னலம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தன்னலம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசையும் தொலைத்து தம் நேரத்தையும் செலவழித்து, மனைவி மக்களுடைய வெறுப்பையும் சம்பாதித்து, தமிழை கணினியில் ஏற்ற பாடுபட்ட அத்தனை தமிழ் உள்ளங்களையும் இந்தக் கட்டுரை மூலம் நான் நினைத்துக்கொள்கிறேன். (தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில், அ.முத்துலிங்கம், திண்ணை)
- தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க ([திரைப்பாடல்])
- பொன்பொருள் சேர்த்தேன் தன்னலம் பார்த்தேன் ஆசையை வளர்த்தேன் ஆபத்தில் விழுந்தேன் ([திரைப்பாடல்])
- தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்,
- தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம் ([திரைப்பாடல்])
(இலக்கியப் பயன்பாடு)
- தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்
- தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் (எங்கள் நாடு, பாரதியார், மதுரைத்திட்டம்)
- தன்னலம் துறந்திடும் தகவுடையாள் (தமிழ்ப் பணி, நாமக்கல் இராமலிங்கம், மதுரைத்திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
- தன்னலம் x பொதுநலம்
ஆதாரங்கள் ---தன்னலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +