பொருள்

ஊதியம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wage, salary - கூலி, சம்பளம்
  2. gain, profit - இலாபம்
  3. benefit, advantage - பயன்
  4. learning, erudition - கல்வி
பயன்பாடு
  1. மாத ஊதியம் - monthly salary
  2. முதலிலார்க்கு ஊதிய மில்லை (குறள், 449)
  3. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள், 231

வேர்ச்சொல்

ஊழியம் ( Servitude ) என்னும் சொல்லில் இருந்து காலஓட்டத்தில் வழுவி மாறிய சொல் ஊதியம். ஊழியம் என்பது தானியமோ , பொண்ணோ பொருளோ வாங்காமல் வாழ்நாள் முழுதும் அடிமைப்பணி செய்வது. பலனாக முதலாளி தொழிலாளிகளுக்கு உணவுமட்டும் கொடுப்பார்கள். அதுபோலவே , கூலி ( கூல் - ஒரு வகை உணவு ) . பண்டு காலத்து வெறும் உணவுமட்டுமே பணியாட்களுக்கு முதலாளிகள் கொடுப்பார்கள். சம்ஸ்கிருத முன்னொட்டு சேர்த்து பிறந்த சொற்கள்: ப்ரதிகூலம் - Benefits அனுகூலம் - சாதகமான பயன்


DDSA பதிப்பு

(கூலி)-(சம்பளம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊதியம்&oldid=1690788" இலிருந்து மீள்விக்கப்பட்டது