சம்பளம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சம்பளம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
சொல்வளம்
தொகுகிம்பளம் என்பது இதன் எதிர்ச்சொல்.
பெயர்க்காரணம்
தொகுபழங்காலத்தில் சம்பளம் கூலமும் உப்புமாகக் கொடுக்கப்பட்டது. கூலம் - தானியம். கூலத்தில் சிறந்தது நெல்லாதலின், நெல்வகையில் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும், சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சம்பும் ஆழமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர். - பாவாணர்.
- [[ ]] - [[ ]]
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சம்பளம்