தமிழ்

தொகு
 
தசபாரமிதை:
என்பது புத்தசமயம் சார்ந்த ஒரு சொல்..படம்:புத்தன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்

பொருள்

தொகு
  • தசபாரமிதை, பெயர்ச்சொல்.
  1. புத்தபதவிக்குரிய, தானம், சீலம், க்ஷமை, வீரியம், தியானம், பிரஞ்ஞை, உபாயம், தயை, பலம், ஞானம் என்ற பத்துக்குணவிசேடங்கள் (மணி. 26, 45, உரை.)... (புத்தத் தத்துவம்)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The ten transcendental virtues necessary for Buddhahood, viz., tāṉam, cīlam, kṣamai, vīriyam, tiyāṉam, piraññai, upāyam, tayai, palam, ñāṉam.... (புத்தத் தத்துவம்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தசபாரமிதை&oldid=1443998" இலிருந்து மீள்விக்கப்பட்டது