கொல்லிமலை
கொல்லிமலை, .
- இந்தியாவில் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு மலை (பிங்கல நிகண்டு)
- கொல்லிமலையின் ஒரு பகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும், அதன் பெரும் பகுதி நாமக்கல் (முந்தைய சேலம்) மாவட்டத்திலும் உள்ளது.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- a hill in Tiruchirapalli in Tamil Nadu ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- கொல்லிமலையின் முக்கிய அலுவலகங்கள் உள்ள இடம் செம்மேடு ஆகும்.
- இங்குள்ள அறப்பளீசுவரர் கோவில், கொல்லிப்பாவை, கொல்லிமலைத் தேன், பெரியசாமி தீர்த்தம், ஆகாயகங்கை அருவி ஆகியவை மிகவும் புகழ் பெற்றவையாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கொல்லி யாண்ட வல்வி லோரியும் (புறநானூறு. 158, 5).
- (சங்க காலத்து ஓரி என்னும் அரசன் வில் எய்வதில் சிறந்தவனாக இருந்தான் , அவன் கொல்லியை ஆண்டான் என்பது கருத்து)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொல்லிமலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற