ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அவளுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று நம்பினார்கள் (they believed that a devil has come upon her)

(இலக்கியப் பயன்பாடு)

  • "ஸ்வஸ்திஸ்ர் திருக்கோளக்குடி முன்பில் ஊருணி மூவேந்தந் எந்நும் பசாசிந் பேர்" - பொன்னமராவதிக்கு அருகில் 13 கி.மீ தொலைவில் உள்ள திருக்கோளக்குடி எனும் சிற்றூரின் மலைமேல் உள்ள குடைவரைக் கோயில் சுவரில் ஒரு கல்வெட்டு.
  • கப்பலின் பாய் மரங்கள் பேய் பிசாசுகளைப் போல் பயங்கரமான சப்தமிட்டுக் கொண்டுஆடின. (பொன்னியின் செல்வன், கல்கி)
  • மயானத்தின் நினைவோடு [[பேய் பிசாசுகளின் நினைவும் சேர்ந்துவந்தது (சிவகாமியின் சபதம், கல்கி)
  • ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா? (பொன்னியின் செல்வன், கல்கி)
  • பின்புறமிருந்தும் 'வாகனம்' ஒன்று பிசாசு மாதிரி நெருங்கிக்கொண்டிருந்தது! (மோகவாசல்: ரஞ்சகுமாரின் சிறுகதைகள்)
  • அதோ அந்த உருவம் புன்னகை புரிகிறதே! பேய் பிசாசு புன்னகை புரியுமா? (கல்கியின் அலை ஒசை)

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிசாசு&oldid=1635438" இலிருந்து மீள்விக்கப்பட்டது