உபசாரம்
பொருள்
உபசாரம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hospitality - விருந்தோம்பல்
- civility, politeness, urbanity, attention to a guest, affability - மரியாதை
- salutation, compliment - முகமன் வார்த்தை.
- figurative application - உபசார வழக்கு
- commendation expressed only by way of formality - உபசாரமாத்திரமாகச் சொல்லப்பெறும் வார்த்தை
பயன்பாடு
- உபசாரம் கருதாமல் உதவுக (நன்னெறி) - Help even those who don't compliment you
- அவரை மிக்க மரியாதையோடு வர வேற்று உபசாரம் செய்தான் (புது மெருகு, கி. வா. ஜ) - He received him with respect and attended to him well
- உண்ணீர்உண் ணீர்என்று உபசாரம் சொல்லி உபசரித்து (காளமேகம்)
(விருந்தோம்பல்)-(மரியாதை)-(முகமன்)