வவ்வால்(பெ)

  1. வௌவால்
  2. வவ்வால் மீன்; உணவாக பயன்படும் ஒரு கடல்வாழ் மீன் இனம்.
வௌவால்
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bat
  2. a kind of flat fish

ஆதாரங்கள் ---வவ்வால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வௌவால், திரிஞ்சில், துரிஞ்சில், மரவணில், வாகுரம், வாவல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வவ்வால்&oldid=1396339" இலிருந்து மீள்விக்கப்பட்டது