bat
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுbat -பலுக்கலில் வேறுபட்டு இருவேறுப் பொருளைத் தருகிறது.
*வௌவால் *மட்டை * பந்தடிக்கும் கோல் * மரப்பந்தட்டக்காரர் * கோமாளியிடமிருக்கும் தட்டுப்பலகை * செங்கல்துண்டு * (வினை) மரப்பந்தாட்டத்தில் மட்டையாலடி * மட்டை வீசு * கண் இமை * இமையாடு