வௌவால்
பொருள்
- பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பறக்கும் விலங்கு. கைச்சிறகிகள் (Chiroptera) என்னும் உயிரின வரிசையில் உள்ள விலங்குகள்.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்- bat
- இந்தி - चमगादड़
- எசுப்பானியம் - murciélago
அசினப்பத்திரிகை, வவ்வால், திரிஞ்சில், துரிஞ்சில், வாகுரம், வாவல், மரவணில்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +