இனிப்பு பெற trick or treat வீடு வீடாக செல்லும் குழந்தைகள்

ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) trick or treat
  2. ஹாலோவீன் இரவில் குழந்தைகள் வீடு வீடாகச் சென்று "குறும்பு (trick) செய்யட்டுமா? அல்லது இனிப்பு (treat) ஏதாவது கொடுக்கிறீர்களா?" என்று கேட்டு கொண்டாடுதல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=trick_or_treat&oldid=1811294" இலிருந்து மீள்விக்கப்பட்டது