வேசம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்---वेश--வேஸ2--வேர்ச்சொல்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பொருள்
தொகு- வேசம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
வேசம் (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
வேடம், உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்று வடிவம் | disguise | _ |
உடை | costume, dress, clothe | _ |
நாடகம், படம் முதலியவைகளில் நடிக்கும் பாத்திரம் | role/character in a play, movie | _ |
பிரவேசம் | entrance | _ |
வீடு | house | _ |
வேசையர் தெரு | street of harlots | _ |
உக்கிரம் | vehemence | _ |
காதணி வகை | an ear ornament | _ |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ