வேசி
வேசி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உன்னை எதிர்க்கும் என்னை வேசி என்று திட்டினாய்! ([1])
- காசு கொடுத்தால் வேசி வருவாள். கள நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளுங்கூட வருவாங்க. (புதுச்சேரிப் பழமொழிகள், தேவமைந்தன் )
(இலக்கியப் பயன்பாடு)
- வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
- பேசில் இவையுடையாள் பெண். (நீதி வெண்பா, 30)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வேசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பரத்தை - விபச்சாரி - வேசி - பொதுமகள் - தாசி