ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரத்தை (பெ)

  1. விபச்சாரி, விலைமகள், வேசி; பொதுமகள்; கணிகை
  2. தூர்த்தத்தனம்; பரத்தைமை
  3. அயன்மை; அயல் தன்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. harlot, prostitute, whore, strumpet, courtesan
  2. adulterous conduct, profligacy, infidelity
  3. strangeness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாயப் பரத்தை யுள்ளிய வழியும் (தொல். பொ. 147)
  • தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத் தையும் (தொல். பொ. 111)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பரத்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பரத்தைமை - விபச்சாரி - பொதுமகள் - வேசி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரத்தை&oldid=1070205" இலிருந்து மீள்விக்கப்பட்டது