திட்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொருள்
திட்டு(வி)
(பெ)
- பித்த னென்ற திட்டுக்கும் (அருட்பா, i, திருவருள். 156).
- மேட்டு நிலம்
- சிறுகுன்று
- ஆற்றிடைக்குறை
- புளினத்திட்டிற் கண்ணகன் வாரிக் கடல்பூத்த (கம்பரா.வானர. 8).
- யானைகளைப் பிரித்து வைப்பதற்குக் கட்டப்பட்ட இடைச்சுவர்
- வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து
- 100 எண்கொண்ட குதிரை காலாள் முதலிய வற்றின் தொகை. ஒரு திட்டுக் குதிரை.
ஆங்கிலம் (வி)
(பெ)
- scolding, curse, yelling
- bank, elevation, rising ground
- hillock
- sandbank, ait in a river (colloq.)
- wall separating elephant-stables
- patch, bunch, as of weeds in a field
- batch, unit of number, as of 100 horses, soldiers
விளக்கம்
பயன்பாடு
- திட்டுக்கேள் - be abused, cursed - பிறரால் ஏசப்படு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +