வசை
வசை (பெ)
பொருள்
ஆங்கிலம்
- abuse, scolding, reproach, censure, blame, stigma, calumny
- satiric poem; lampoon
- fault, defect
- ladle
விளக்கம்
பயன்பாடு
- முட்டாள் என்றும் மூடன் என்றும் அவர் என்னை வசை பாடினார்
- வசை மின்னஞ்சல் - hate mail
(இலக்கியப் பயன்பாடு)
- வசை வருமே பாண்டி நாட்டிலே, மதுரை மணவாளனே உனது வீட்டினிலே (திருவிளையாடல் பாடல்)
- அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநானூறு, 10)
- வசை தீர்ந்த வென்னலம் (கலித்தொகை, 26, 14)
ஆதாரங்கள் ---வசை--- DDSA பதிப்பு + வின்சுலோ +