கண்டிப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கண்டிப்பு, .
- கடிந்துகொள்கை
- வரையறை
- உறுதி
- துண்டிப்பு
- சேதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- reproof, rebuke
- strictness, exactness, precision
- certainty, assurance
- cutting, sundering
- damage, as done by a falling tree
விளக்கம்
பயன்பாடு
- கண்டிப்புப் பண்ணு - impose strict discipline
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
: கண்டி - கண்டிதம் - கறார் - கெடுபிடி - வரையறை - இட்டுறுதி - நிமிடிபாதம் - பிடிவாதம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கண்டிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற