திட்டுமுட்டு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • திட்டுமுட்டு, பெயர்ச்சொல்.
  1. நெஞ்சடைப்பு
  2. குழந்தைகளுக்கு வயிற்று வீக்கத்தோடு வரும் ஒரு நோய்வகை
  3. எதிர்நிந்தனை
  4. தடுமாற்றம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=திட்டுமுட்டு&oldid=1900134" இலிருந்து மீள்விக்கப்பட்டது