எதிர்
பொருள்-1
தொகு- எதிர், பெயர்ச்சொல்.
பொருள்
|
மொழிபெயர்ப்புகள்
|
முன்னுள்ளது | that which is opposite, over against, in front, before |
முன்னால் | in front |
கைம்மாறு | something in return |
வருங்காலம் | future tense |
இலக்கு | target, aim |
பயன்பாடு
தொகுபொருள்-2
தொகு- எதிர், வினைச்சொல்.
- எதிர்த்தல்
பொருள்
|
மொழிபெயர்ப்புகள்
|
தாக்கு | encounter, oppose, withstand, resist |
சந்தி | meet face to face |
தடு | prevent, hinder |
உண்ட உணவு திரும்பி மேல்வருதல், குமட்டு | retch, nauseate, turn the stomach |
பயன்பாடு
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +