ஆங்கிலம்

தொகு

வினைச்சொல்

தொகு

aim

  1. குறி பார், குறி வை
  2. குறிக்கோள்
  3. இலக்குவை, குறிபார், நாடு, நோக்கமாக கொள், குறியாகக் கொள், நாடி எறி, குறித்த திசையில் வீசு, நாடித்திட்டமிடு, பெற எண்ணு, அடையமுயற்சிசெய்

பெயர்ச்சொல்

தொகு

aim

  1. குறி
  2. இலக்கு, குறி, நோக்கம், குறிக்கோள், செயல்நோக்கம், உள்ளெண்ணம், உட்கோள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=aim&oldid=1909733" இலிருந்து மீள்விக்கப்பட்டது