குறிக்கோள்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. இலக்கு
  2. குறி
  3. நோக்கம்
  4. செயல்நோக்கம்
  5. உள்ளெண்ணம்
  6. உட்கோள்
  7. அடையும் எல்லை
  8. பொருளருகு வில்லை நுண்ணோக்கி அல்லது தொலைநோக்கில் பொருளுக்கு அருகிலுள்ள வில்லைம் தொகுப்பாகவோ இருக்கும்.
பயன்பாடு

குறிக்கோள் வாழ்க்கைக்கு, மிகவும் நல்லது.

மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிக்கோள்&oldid=1968490" இலிருந்து மீள்விக்கப்பட்டது