குறி
வினைச்சொல்
தொகுகுறி
( எடுத்துக்காட்டு )
தொகு- அவன் குறித்தான் (he remarked)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- குறி - குறிப்பு
- குறியிடு
- குறியீடு, குறிக்கோள்
- அடையாளக்குறி, ஆடைக்குறி, சேங்கொட்டைக்குறி, எண்குறி, ஒலிக்குறி, அளவுக்குறி, சூட்டுக்குறி
- இடுகுறி, காரணக்குறி, காரணவிடுகுறி, காலக்குறி, குணங்குறி
- தற்குறி, கையெழுத்துக்குறி, நூற்குறி
- குழூஉக்குறி
- அறிகுறி, முன்குறி, முன்னறிகுறி, கெடுகுறி, தீக்குறி, துர்க்குறி, துற்குறி, தீமைக்குறி, நற்குறி, கேடுணர்த்துங்குறி, ஆப்பைக்குறி, சாக்குறி, மரணக்குறி
- முற்றுக்குறி, கேள்விக்குறி, காற்குறி, அம்புக்குறி, வினாவிசைக்குறி, இயைபிலிசைக்குறி, உறுப்பிசைக்குறி, மெய்ப்பாட்டிசைக்குறி, தொடரிசைக்குறி, விளக்கிசைக்குறி, முடிப்பிசைக்குறி, வியப்புக்குறி, எதிர்க்குறி, நெடிற்குறி, நீட்சிக்குறி, புள்ளடிக்குறி
- உடற்குறி, முகக்குறி, கைக்குறி, விரற்குறி, நெற்றிக்குறி, நுதற்குறி, பொட்டுக்குறி, சொற்குறி, ஞாபகக்குறி, நகக்குறி, பற்குறி, தந்தக்குறி, ஆண்குறி, பெண்குறி, சுழிக்குறி, அபிநயக்குறி
- அச்சக்குறி, கோபக்குறி, சினக்குறி, வேர்க்குறி, சௌக்கியக்குறி, கடுமைக்குறி, வெருட்டுங்குறி, வெறுப்புக்குறி, சம்மதக்குறி, வீரக்குறி, வெற்றிக்குறி, செயக்குறி , தடுத்தற்குறி, தூக்கக்குறி
- நோய்க்குறி, நோய்க்குணக்குறி, சுரக்குறி
- அவக்குறி, தீட்டுக்குறி
- சிவக்குறி, அருட்குறி, சூலக்குறி, விடைக்குறி
- பல்லிவிழுகுறி, சோதிடக்குறி, நட்சத்திரக்குறி, நாடிக்குறி, முத்துக்குறி, நெற்குறி
- நிலக்குறி, நீர்க்குறி, மண்குறி, மழைக்குறி, வில்லடிக்குறி
- கலப்பைக்குறி, பட்டிக்குறி, சாணிப்பாற்குறி, திருட்டுக்குறி
- பட்டவன்குறி, பிரேதக்குறி
- இரவுக்குறி, பகல்குறி, பகற்குறி, அல்லகுறி, அலர்க்குறி, புணர்குறி
- ஒருகுறி, கம்பிக்குறி, பெருங்குறி, மாராயக்குறி, விற்குறி, வடமேற்றிசைக்குறி
- வியாபாரக்குறி, விலைமதிப்புக்குறி