இடுகுறி
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடுகுறி, பெயர்ச்சொல்.
- காண்க: இடுகுறிப்பெயர்(நன். 275)
- நாமம்
- (எ. கா.) இடுகுறி கோத்திர முதன்மற்றியாவந் தோன்ற (திருவாலவா.31, 3)
- முற்காலத்தில் நெல்லைச் சேமித்து வைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம் (Tr. Rev. N. iv, Glossary.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- name given to a person by his parents
- A document by which paddy was entrusted to private individuals, to be stored up in their houses
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +