இடுகுறிப்பெயர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- இடுகுறிப்பெயர், பெயர்ச்சொல்.
- காரணம் பற்றாது வழங்கிவரும் பெயர் (நன். 62)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Noun connoting the primeval sense in which it has been used, as மரம், dist. fr. kāraṇa-p-peyar
I
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +