வை

பொருள்
  • வைக்கோல்(பெ)
  • வைக்கவும்.(வி)
(எ. கா.) பையை அந்த இடத்தில் வை
  • கூர்மை ()
(எ. கா.) வையிலை நெடுவேல் (இளம்பூரணர் உரை மேற்கோள்)(தொல்காப்பியம் 2-8-90)
மொழிபெயர்ப்பு
தொகு


வை - வைத்தல் - வைப்பு
அறுவை, பார்வை, குறுவை, நிலுவை


( மொழிகள் )

சான்றுகள் ---வை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வை&oldid=1636608" இலிருந்து மீள்விக்கப்பட்டது