நிலுவை
நிலுவை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பாக்கி
- முன்செல்லாமல் நின்று கிடப்பது, தங்கிவிட்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இப்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 3 கோடி. (அங்கீகரிக்கப்படும் பண்பாட்டுச் சிதைவுகள்..., தினமணி, 5 ஆகஸ்ட் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- ஏது குடி நிலுவை (பணவிடு, 169)
- நோயு நிலுவை கொண்டது (திருப்பு. 1111)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிலுவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +