ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குறுவை, .

  1. வைகாசியில் விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல் வகை
  2. மூன்று மாதத்தில் பயிராகும் ஒருவகைச் செந்நெல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a dark species of paddy sown in Vaikasi and reaped in two months
  2. an inferior reddish paddy, maturing in three months
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
நெல் - விதைப்பு - அறுப்பு - சோனாவாரி - சாகுபடி - சொர்ணவாரி - கார்


( மொழிகள் )

சான்றுகள் ---குறுவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுவை&oldid=1050864" இலிருந்து மீள்விக்கப்பட்டது