மூன்று
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மூன்று (பெ)
- முழு எண் வரிசையில் இரண்டுக்கு அடுத்த எண்.
- அரபி-இந்திய எண்ணெழுத்தில் 3 எனக் குறிக்கப்பெறும்
- ஒன்றை விட்டுவிட்டால் முதல் ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
மொழிபெயர்ப்புகள்
- மூன்று
- மூன்றாம், மூன்றாவது
- மூவர், மூவிடம், மூவாயிரம்
- மூன்றிலக்கம், மூன்றரை, மூன்றேகால்
- முக்கனி, முக்காலம், முக்கால், முக்கோணம், முக்கூடல்
- முச்சந்தி
- முத்தமிழ்
- முப்பால், முப்படை, முப்பாழ், முப்பாட்டன், முப்பட்டகம்
- பதிமூன்று, இருபத்துமூன்று
- முந்நூறு
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மூன்று